1
யோபு 3:25
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
ஒப்பீடு
யோபு 3:25 ஆராயுங்கள்
2
யோபு 3:26
எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
யோபு 3:26 ஆராயுங்கள்
3
யோபு 3:1
அதற்குப்பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து
யோபு 3:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்