1
யாத்திராகமம் 1:17
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்
ஒப்பீடு
யாத்திராகமம் 1:17 ஆராயுங்கள்
2
யாத்திராகமம் 1:12
ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
யாத்திராகமம் 1:12 ஆராயுங்கள்
3
யாத்திராகமம் 1:21
மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.
யாத்திராகமம் 1:21 ஆராயுங்கள்
4
யாத்திராகமம் 1:8
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
யாத்திராகமம் 1:8 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்