1
1 நாளாகமம் 16:11
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
ஒப்பீடு
1 நாளாகமம் 16:11 ஆராயுங்கள்
2
1 நாளாகமம் 16:34
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
1 நாளாகமம் 16:34 ஆராயுங்கள்
3
1 நாளாகமம் 16:8
கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
1 நாளாகமம் 16:8 ஆராயுங்கள்
4
1 நாளாகமம் 16:10
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
1 நாளாகமம் 16:10 ஆராயுங்கள்
5
1 நாளாகமம் 16:12
அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
1 நாளாகமம் 16:12 ஆராயுங்கள்
6
1 நாளாகமம் 16:9
அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
1 நாளாகமம் 16:9 ஆராயுங்கள்
7
1 நாளாகமம் 16:25
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
1 நாளாகமம் 16:25 ஆராயுங்கள்
8
1 நாளாகமம் 16:29
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
1 நாளாகமம் 16:29 ஆராயுங்கள்
9
1 நாளாகமம் 16:27
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.
1 நாளாகமம் 16:27 ஆராயுங்கள்
10
1 நாளாகமம் 16:23
பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
1 நாளாகமம் 16:23 ஆராயுங்கள்
11
1 நாளாகமம் 16:24
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
1 நாளாகமம் 16:24 ஆராயுங்கள்
12
1 நாளாகமம் 16:22
நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.
1 நாளாகமம் 16:22 ஆராயுங்கள்
13
1 நாளாகமம் 16:26
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
1 நாளாகமம் 16:26 ஆராயுங்கள்
14
1 நாளாகமம் 16:15
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்.
1 நாளாகமம் 16:15 ஆராயுங்கள்
15
1 நாளாகமம் 16:31
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.
1 நாளாகமம் 16:31 ஆராயுங்கள்
16
1 நாளாகமம் 16:36
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
1 நாளாகமம் 16:36 ஆராயுங்கள்
17
1 நாளாகமம் 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
1 நாளாகமம் 16:28 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்