ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன்: உங்கள் நன்மைக்காகவே நான் உங்களைவிட்டுப் போகின்றேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உறுதுணையாளர் உங்களிடத்தில் வர மாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன். அவர் வரும்போது பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணர்த்துவார்