நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலமாக செம்மறியாடுகளின் பெரிய மேய்ப்பரான நம்முடைய ஆண்டவர் இயேசுவை மரணித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமான எல்லா நன்மையாலும் உங்களைப் பூரணப்படுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தமது பார்வையில் பிரியமானதை நம்மில் நிறைவேற்றுவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.