1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆகவே, மனந்திரும்பியவர்களாக இறைவனிடம் திரும்புங்கள். அப்போது உங்கள் பாவங்கள் கழுவப்படும், நீங்கள் புத்துணர்வடையும் காலங்கள் கர்த்தரிடமிருந்து உங்களுக்கு வரும்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6
அப்போது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6 ஆராயுங்கள்
3
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:7-8
பின்பு அவனது வலது கையைப் பிடித்து தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பலமடைந்தன. அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதன்பின் அவன் நடந்தும் துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குச் சென்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:7-8 ஆராயுங்கள்
4
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:16
இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் அறிந்த இந்த மனிதன், நீங்கள் காண்கின்றபடி பலமடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும், அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே, நீங்கள் அனைவரும் காண்கின்றபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்