1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இப்போதும், நீ எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாய்? எழுந்திரு, அவருடைய பெயரைச் சொல்லி அழைத்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள், பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
ஒப்பீடு
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:16 ஆராயுங்கள்
2
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14
“பின்பு அவன் என்னிடம்: ‘நமது முற்பிதாக்களின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படியும், நீதிமானாகிய அவரைக் காணும்படியும், அவர் வாய்மொழிந்த குரலைக் கேட்கும்படியும் அவர் உன்னைத் தெரிவு செய்துள்ளார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14 ஆராயுங்கள்
3
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:15
நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, எல்லா மனிதருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்