1
2 தெசலோனிக்கேயர் 3:3
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால், கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் உங்களைப் பலப்படுத்தி, தீயவனிடமிருந்து பாதுகாப்பார்.
ஒப்பீடு
2 தெசலோனிக்கேயர் 3:3 ஆராயுங்கள்
2
2 தெசலோனிக்கேயர் 3:5
கர்த்தர் தாமே உங்கள் இருதயங்களை இறைவனுடைய அன்புக்குள்ளாகவும், கிறிஸ்துவின் மனவுறுதிக்குள்ளாகவும் நடத்துவாராக.
2 தெசலோனிக்கேயர் 3:5 ஆராயுங்கள்
3
2 தெசலோனிக்கேயர் 3:6
பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகின்றதாவது: சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதன்படி நடந்துகொள்ளாதவர்களை விட்டு விலகியிருங்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:6 ஆராயுங்கள்
4
2 தெசலோனிக்கேயர் 3:2
கொடியவர்களும், தீயவர்களுமான இத்தகைய மனிதரிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் மன்றாடுங்கள். ஏனெனில், எல்லோரிடமும் விசுவாசம் இல்லை.
2 தெசலோனிக்கேயர் 3:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்