ஆகவே,
“அவர்களைவிட்டு வெளியே வந்து,
பிரிந்திருங்கள்.
அசுத்தமான எதையும் தொடாதீர்கள்.
அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்
என்று கர்த்தர் சொல்கின்றார்.”
மற்றும்,
“நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்.
நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று,
எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கின்றார்.”