1
1 தீமோத்தேயு 5:8
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
தன் உறவினர்களுக்கு, குறிப்பாக தனது குடும்பத்தவர்களுக்கு உதவி செய்யாத ஒருவன் தன்னுடைய விசுவாசத்தையே மறுதலிக்கின்றவனாகவும், விசுவாசமற்ற ஒருவனைவிட மோசமானவனாகவும் இருக்கின்றான்.
ஒப்பீடு
1 தீமோத்தேயு 5:8 ஆராயுங்கள்
2
1 தீமோத்தேயு 5:1
வயதில் மூத்தவர்களைக் கடுமையாகக் கண்டிக்காதே, அவர்களை உன் தந்தையைப் போல் மதித்து வேண்டுகோள் விடு. வாலிபர்களை உனது சகோதரர்களைப் போல் நடத்தி
1 தீமோத்தேயு 5:1 ஆராயுங்கள்
3
1 தீமோத்தேயு 5:17
திருச்சபையை நல்லவிதத்தில் நடத்துகின்ற மூப்பர்களை, விசேடமாக பிரசங்கம் பண்ணுவதிலும் போதிப்பதிலும் ஈடுபடும் மூப்பர்களை இரட்டிப்பான மதிப்பிற்குத் தகுதியானவர்களாக எண்ண வேண்டும்.
1 தீமோத்தேயு 5:17 ஆராயுங்கள்
4
1 தீமோத்தேயு 5:22
அவசரப்பட்டு எவர் மீதும் கைகளை வைத்து விடாதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மை உள்ளவனாய் காத்துக்கொள்.
1 தீமோத்தேயு 5:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்