சமாதானத்தின் இறைவன் தாமே உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்வரை, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றம் சாட்டப்படாததாகக் காக்கப்படுவதாக. உங்களை அழைக்கின்றவர் நம்பிக்கைக்குரியவர், அவர் அப்படியே செய்வார்.