1
சங்கீத புத்தகம் 35:1
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, என் யுத்தங்களையும் என் போர்களையும் நீரே நடத்தும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 35:1 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 35:27
எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள். அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன். அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்! அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.
சங்கீத புத்தகம் 35:27 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 35:28
எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.
சங்கீத புத்தகம் 35:28 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 35:10
“கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
சங்கீத புத்தகம் 35:10 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்