1
சங்கீத புத்தகம் 120:1
பரிசுத்த பைபிள்
நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்!
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 120:1 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 120:2
கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள்.
சங்கீத புத்தகம் 120:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்