1
சங்கீத புத்தகம் 108:13
பரிசுத்த பைபிள்
தேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 108:13 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 108:4
கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
சங்கீத புத்தகம் 108:4 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 108:1
தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
சங்கீத புத்தகம் 108:1 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 108:12
தேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது!
சங்கீத புத்தகம் 108:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்