1
சங்கீத புத்தகம் 103:2
பரிசுத்த பைபிள்
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 103:2 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 103:3-5
நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார். தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
சங்கீத புத்தகம் 103:3-5 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 103:1
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
சங்கீத புத்தகம் 103:1 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 103:13
தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
சங்கீத புத்தகம் 103:13 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 103:12
மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
சங்கீத புத்தகம் 103:12 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 103:8
கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
சங்கீத புத்தகம் 103:8 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 103:10-11
நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை. வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
சங்கீத புத்தகம் 103:10-11 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 103:19
பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
சங்கீத புத்தகம் 103:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்