1
சங்கீத புத்தகம் 100:5
பரிசுத்த பைபிள்
கர்த்தர் நல்லவர். அவர் அன்பு என்றென்றும் உள்ளது. என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 100:5 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 100:4
நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
சங்கீத புத்தகம் 100:4 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 100:2
கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்! மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
சங்கீத புத்தகம் 100:2 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள். அவரே நம்மை உண்டாக்கினார். நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
சங்கீத புத்தகம் 100:3 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்