1
நீதிமொழிகள் 27:17
பரிசுத்த பைபிள்
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 27:17 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 27:1
எதிர்காலத்தில் நடப்பதைப்பற்றிப் பெருமையாகப் பேசாதே. நாளை நடப்பதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.
நீதிமொழிகள் 27:1 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 27:6
உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
நீதிமொழிகள் 27:6 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 27:19
ஒருவன் தண்ணீருக்குள் பார்க்கும்போது, தன் முகத்தையே பார்த்துக்கொள்ள முடியும். இதைப்போன்றே, ஒரு மனிதன் எத்தகையவன் என்பதை அவனது இதயமே காட்டிவிடும்.
நீதிமொழிகள் 27:19 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 27:2
உன்னைப்பற்றி நீயே புகழ்ந்துகொள்ளாதே. மற்றவர்கள் உன்னைப் புகழும்படி செய்.
நீதிமொழிகள் 27:2 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 27:5
வெளிப்படையான விமரிசனமானது மறைத்து வைக்கப்படும் அன்பைவிடச் சிறந்தது.
நீதிமொழிகள் 27:5 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 27:15
எப்போதும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பதை விரும்பும் மனைவி அடைமழை நாளில் ஓயாமல் ஒழுகுவதைப் போன்றவள்.
நீதிமொழிகள் 27:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்