1
யோபுடைய சரித்திரம் 13:15
பரிசுத்த பைபிள்
தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன். அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
ஒப்பீடு
யோபுடைய சரித்திரம் 13:15 ஆராயுங்கள்
2
யோபுடைய சரித்திரம் 13:16
தேவன் என்னை வாழவிட்டால், அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும். தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
யோபுடைய சரித்திரம் 13:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்