1
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:26
பரிசுத்த பைபிள்
எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”
ஒப்பீடு
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:26 ஆராயுங்கள்
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:25
தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின்மீது வெறுப்புகொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:25 ஆராயுங்கள்
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:24
நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:24 ஆராயுங்கள்
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:46
நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:46 ஆராயுங்கள்
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:47
“நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:47 ஆராயுங்கள்
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:3
மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:3 ஆராயுங்கள்
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:13
அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: “‘அவரைப் புகழ்வோம்! வருக!’ ‘தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே!’ “தேவன் இஸ்ரவேலின் ராஜாவை ஆசீர்வதிப்பாராக!” என்று முழங்கினர்.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:13 ஆராயுங்கள்
8
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:23
இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது.
யோவான் எழுதிய சுவிசேஷம் 12:23 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்