1
சங்கீதம் 9:10
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
ஒப்பீடு
சங்கீதம் 9:10 ஆராயுங்கள்
2
சங்கீதம் 9:1
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
சங்கீதம் 9:1 ஆராயுங்கள்
3
சங்கீதம் 9:9
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
சங்கீதம் 9:9 ஆராயுங்கள்
4
சங்கீதம் 9:2
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
சங்கீதம் 9:2 ஆராயுங்கள்
5
சங்கீதம் 9:8
அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
சங்கீதம் 9:8 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்