1
சங்கீதம் 41:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; துன்ப நாளில் யெகோவா அவர்களை விடுவிப்பார்.
ஒப்பீடு
சங்கீதம் 41:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 41:3
அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்; படுக்கையில் வியாதியாய் இருக்கும் அவர்களுக்குச் சுகத்தைக் கொடுப்பார்.
சங்கீதம் 41:3 ஆராயுங்கள்
3
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர்.
சங்கீதம் 41:12 ஆராயுங்கள்
4
சங்கீதம் 41:4
நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறேன், என்னைக் குணமாக்கும்” என்று சொன்னேன்.
சங்கீதம் 41:4 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்