1
சங்கீதம் 118:24
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
ஒப்பீடு
சங்கீதம் 118:24 ஆராயுங்கள்
2
சங்கீதம் 118:6
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
சங்கீதம் 118:6 ஆராயுங்கள்
3
சங்கீதம் 118:8
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
சங்கீதம் 118:8 ஆராயுங்கள்
4
சங்கீதம் 118:5
நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
சங்கீதம் 118:5 ஆராயுங்கள்
5
சங்கீதம் 118:29
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
சங்கீதம் 118:29 ஆராயுங்கள்
6
சங்கீதம் 118:1
சங்கீதம் 118:1 ஆராயுங்கள்
7
சங்கீதம் 118:14
யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
சங்கீதம் 118:14 ஆராயுங்கள்
8
சங்கீதம் 118:9
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
சங்கீதம் 118:9 ஆராயுங்கள்
9
சங்கீதம் 118:22
வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
சங்கீதம் 118:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்