1
சங்கீதம் 113:3
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
ஒப்பீடு
சங்கீதம் 113:3 ஆராயுங்கள்
2
சங்கீதம் 113:9
அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி, அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
சங்கீதம் 113:9 ஆராயுங்கள்
3
சங்கீதம் 113:7
அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார், எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
சங்கீதம் 113:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்