1
நீதிமொழி 27:17
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
இரும்பு இரும்பைக் கூர்மையாக்குவது போல, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கூர்மையாக்குகிறான்.
ஒப்பீடு
நீதிமொழி 27:17 ஆராயுங்கள்
2
நீதிமொழி 27:1
நீ நாளையைப் பற்றி பெருமைப்பட்டுப் பேசாதே, ஒரு நாள் என்னத்தைக் கொண்டுவரும் என்று உனக்குத் தெரியாதே.
நீதிமொழி 27:1 ஆராயுங்கள்
3
நீதிமொழி 27:6
நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை.
நீதிமொழி 27:6 ஆராயுங்கள்
4
நீதிமொழி 27:19
தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும்.
நீதிமொழி 27:19 ஆராயுங்கள்
5
நீதிமொழி 27:2
உன் வாயல்ல, இன்னொருவரே உன்னைப் புகழட்டும். உன் உதடுகளல்ல, வேறொருவரே உன்னைப் புகழட்டும்.
நீதிமொழி 27:2 ஆராயுங்கள்
6
நீதிமொழி 27:5
மறைவான அன்பைவிட, வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது.
நீதிமொழி 27:5 ஆராயுங்கள்
7
நீதிமொழி 27:15
சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்
நீதிமொழி 27:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்