அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது:
“யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும்,
தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ?
கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது;
அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது.