1
சங் 135:6
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
ஒப்பீடு
சங் 135:6 ஆராயுங்கள்
2
சங் 135:3
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.
சங் 135:3 ஆராயுங்கள்
3
சங் 135:13
யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
சங் 135:13 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்