1
நீதி 15:1
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
ஒப்பீடு
நீதி 15:1 ஆராயுங்கள்
2
நீதி 15:33
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதி 15:33 ஆராயுங்கள்
3
நீதி 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
நீதி 15:4 ஆராயுங்கள்
4
நீதி 15:22
ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
நீதி 15:22 ஆராயுங்கள்
5
நீதி 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
நீதி 15:13 ஆராயுங்கள்
6
நீதி 15:3
யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
நீதி 15:3 ஆராயுங்கள்
7
நீதி 15:16
சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
நீதி 15:16 ஆராயுங்கள்
8
நீதி 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
நீதி 15:18 ஆராயுங்கள்
9
நீதி 15:28
நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
நீதி 15:28 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்