1
மாற் 15:34
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
மாலை மூன்று மணியளவில், இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று அதிகச் சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.
ஒப்பீடு
மாற் 15:34 ஆராயுங்கள்
2
மாற் 15:39
அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைப் பார்த்தபோது: உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன் என்றான்.
மாற் 15:39 ஆராயுங்கள்
3
மாற் 15:38
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலே இருந்து கீழே வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
மாற் 15:38 ஆராயுங்கள்
4
மாற் 15:37
இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.
மாற் 15:37 ஆராயுங்கள்
5
மாற் 15:33
நண்பகல் தொடங்கி மாலை மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருள் உண்டாயிருந்தது.
மாற் 15:33 ஆராயுங்கள்
6
மாற் 15:15
அப்பொழுது பிலாத்து மக்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாக, பரபாசை அவர்களுக்காக விடுதலைசெய்து, இயேசுவை சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
மாற் 15:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்