1
புலம் 3:22-23
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
ஒப்பீடு
புலம் 3:22-23 ஆராயுங்கள்
2
புலம் 3:24
யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
புலம் 3:24 ஆராயுங்கள்
3
புலம் 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
புலம் 3:25 ஆராயுங்கள்
4
புலம் 3:40
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
புலம் 3:40 ஆராயுங்கள்
5
புலம் 3:57
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
புலம் 3:57 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்