இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ரூத் 2
ரூத், மீட்பின் கதை
5 நாட்கள்
வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!
ரூத்: தேவனுடைய மீட்கும் அன்பின் கதை
7 நாட்கள்
எல்லா காலத்திலும் மிகவும் ஈர்க்கக்கூடிய சிறுகதைகளில் ஒன்று, ரூத் புத்தகம் தேவனுடைய மீட்பின் அன்பின் விவரம். ரூத்தின் புத்தகம், தேவன் தனது இறையாண்மையின் விருப்பத்தை நிறைவேற்ற சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதற்கான அருமையான கதை. கிறிஸ்துவின் அன்பு மற்றும் தம் மக்களுக்கான தியாகத்தின் அழகான உருவகங்களுடன், தேவன் தம் பிள்ளைகளை மீட்க எவ்வளவு தூரம் செல்கிறார் என்பதை நாங்கள் காட்டுகிறோம்.
வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜூன்)
30 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 6 வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் -தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 6ம் பகுதியானது எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், யோனா, நியாயாதிபதிகள், ரூத் மற்றும் முதலாம் சாமுவேல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.