← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 8:5

திருமணம் என்னும் இராஜ்ஜியம்
5 நாட்கள்
திருமணம் என்பது மிகுந்த சந்தோஷங்களுடனும் பெரும் சவால்களுடனும் வருகிறது. இதற்கு பெரும்பான்மையான காரணம் நமது திருமணத்தின் தேவ சித்தத்தை மறந்ததே. நமது திருமணத்தில் நாம் தேவனை நீக்கிவிட்டு அதை மகிழ்ச்சியின் அடிப்படையில் வரையறுத்துள்ளோம். ஆனால் உண்மை என்னவென்றால், உலகம் முழுவதும் தேவனின் எல்லையை விரிவுபடுத்துவதன் மூலம் அவரை மகிமைப்படுத்த திருமணம் உள்ளது. இந்த ஐந்து நாள் வாசிப்புத் திட்டத்தில், டாக்டர் டோனி எவன்ஸ் உங்களை திருமணம் என்னும் இராஜ்ஜியப் பயணத்திற்குள் அழைத்துச் செல்வார்.