← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 136:26
கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?
5 நாட்கள்
கேள்விகள்: கர்த்தரைப் பொறுத்தவரையில் நம் எல்லோருக்குமே இவை உண்டு. நமது 'ஒப்பிட்டுப் பார்க்கும் கலாச்சாரம்', நம்மை மிக அந்தரங்கமான கேள்விகளை நம்மையே கேட்க வைக்கிறது: "கர்த்தர் என்னை ஏன் நேசிக்கிறார்?" அல்லது "எப்படி அவர் என்னை நேசிக்க முடியும்?" என்று கூட கேட்கலாம். இந்த திட்டத்தில் 26 வேத பகுதிகளுடன் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்- அவை உங்கள் மீதான கர்த்தரின் அன்பு நிபந்தனையற்றது என்ற உண்மையை எடுத்துக்கூறும்.