← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 13:5
![கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16227%2F640x360.jpg&w=1920&q=75)
கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்
7 நாட்கள்
கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.