← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 119:75

பாதிக்கப்படுதல்
4 நாட்கள்
பாடு அனுபவித்தல் கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு அடிப்படையான அங்கமாகும். - 2 தீமோத்தேயு 3:12 நீங்கள் அதனை தெய்வீக விதத்தில் எதிர்கொள்வது தேவனை சந்திப்பதன் மூலமும் அவரது வார்த்தையை தியானிப்பதன் மூலமும் அது வளர்ச்சி அடைகிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வது நீங்கள் பாடு அனுபவிப்பதை தெய்வீக விதத்தில் எதிர்கொள்ள உங்களை ஊக்குவிக்கும்.