← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 10
சுவிசேஷங்கள்
30 நாட்கள்
YouVersion.com இலுள்ள நபர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த திட்டம் நான்கு சுவிசேஷங்களையும் முப்பது நாட்களில் வாசிக்க உதவும். இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றி குறுகிய காலத்தில் திடமாக பற்றிக்கொள்ளுங்கள்.
வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஏப்ரல்)
30 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 4 வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் கேளுங்கள்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு அதிகாரங்களுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 4ம் பகுதியானது மத்தேயு மற்றும் யோபு புத்தகங்களை சிறப்பிக்கிறது.