← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 4:31
மீண்டும் தொடங்கவும்
7 நாட்கள்
புத்தாண்டு. ஒரு புதிய நாள். புதிய தொடக்கங்களின் தேவன் தாம் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவன் இந்த மாற்றங்களைப் படைத்தார். தேவன் தன்னுடைய வார்த்தையினால் உலகத்தை கொண்டு வரமுடியும் என்றால், அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையின் இருளில் பேச முடியும், உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் உருவாகும். நீங்கள் புதிய தொடக்கங்களை நேசிக்கவில்லையா! இந்த வாசிப்பு திட்டத்தைப் போலவே. துய்த்து மகிழ்!