← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 2:4
திருமணம்
5 நாட்கள்
திருமணம் ஒரு சவாலாகவும் பலன் தரக்கூடியதாகவும் திகழும் உறவாகும், நாமோ, "ஆமோதிக்கிறேன்" என்பது ஆரம்பம் தான் என்பதை மறந்து விடுகிறோம். நல்லகாலமாக, கணவருக்கும் மனைவிக்குமான பல விஷயங்களை அவரவர் கண்ணோட்டத்திலிருந்து வேதம் கூறுகிறது. இந்த குறுகிய வேத பகுதிகளானவை தினமும் நீங்கள் திருமண வாழ்க்கைக்கான கர்த்தருடைய வடிவமைப்பை புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது - இந்த செயல்முறையானது உங்கள் துணைவரோடு உங்கள் உறவை உறுதிப்படுத்தவும் உதவும்.