இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 14:14
![ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F41118%2F640x360.jpg&w=1920&q=75)
ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் தொடர்புகொள்ளுதல்
5 நாட்கள்
சமாதானத்தை உணர முடியவில்லையா? நீ கலங்குகிறாயா? ஜெபிப்பது உனக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா? உன்னைப்போலவே நானும் சில சமயங்களில் ஜெபிப்பதற்கு சிரமப்படுகிறேன். ஆனால் நமது ஜெபம், உரையாடல் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ராஜாவுடனான இணைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. ஜெபத்தின் மூலம் ஆண்டவருடன் இணைவதன் அவசியத்தை ஆராய்ந்து அறிய குறைந்தது ஐந்து நாட்களை செலவிட உன்னை அழைக்கிறேன்…
![வழியைப் பயிற்சி செய்வது](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F42239%2F640x360.jpg&w=1920&q=75)
வழியைப் பயிற்சி செய்வது
5 நாட்கள்
நீங்கள் யாராக மாறுகிறீர்கள்? 70, 80 அல்லது 100 வயதில் நீங்கள் கற்பனை செய்தால், தொலைதூரத்தில் நீங்கள் எப்படிப்பட்ட நபரைப் பார்க்கிறீர்கள்? உங்கள் மனதில் இருக்கும் கணிப்பு உங்களை நம்பிக்கையுடன் நிரப்புகிறதா? அல்லது பயத்தினாலா? இந்த தியானத்தில், ஜான் மார்க் காமர், நாளுக்கு நாள் இயேசுவைப் போல ஆன்மீக ரீதியில் எவ்வாறு உருவாகலாம் என்பதை நமக்குக் காட்டுகிறார்.
![தேவனோடு உரையாடல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F9143%2F640x360.jpg&w=1920&q=75)
தேவனோடு உரையாடல்
12 நாட்கள்
'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவரோடு கொண்டிருக்க விரும்புகிறார் - ஒரு திசையை மாற்றும், உறவுகளை மாற்றும், தீர்மானத்தை மாற்றும் உரையாடல். இந்த திட்டம் தெளிவான, தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேவனுடைய இருதயத்தை எட்ட உதவும் காரியங்களை கொண்டுள்ளது. அவர் நம்மை நேசிக்கிறார்!
![கீழ்ப்படிதல்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54%2F640x360.jpg&w=1920&q=75)
கீழ்ப்படிதல்
2 வாரங்கள்
என்னில் அன்பாயிருக்கிறவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான் என்று இயேசுவே கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன ஆனாலும் சரி, நம் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு மிகவும் முக்கியமானது. இந்த "கீழ்ப்படிதல்" வாசிப்புத் திட்டம் வேதத்தில் கீழ்ப்படிதலைக் குறித்துச் சொல்லும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது: எவ்வாறு நேர்மையான மனப்பாங்கைப் பேணுவது, இரக்கத்தின் செயல் பங்கு, எவ்வாறு கீழ்ப்படிதல் நம்மை விடுதலையாக்கி நம் வாழ்வை ஆசீர்வதிக்கிறது, மற்றும் பல அம்சங்கள்.