← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் 10
![BibleProject | யோவானின் எழுத்துக்கள்](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F36416%2F640x360.jpg&w=1920&q=75)
BibleProject | யோவானின் எழுத்துக்கள்
25 நாட்களில்
இந்த திட்டம் உங்களை 25 நாட்களில் யோவான் எழுதிய புத்தகங்களுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் தேவனின் வார்த்தையுடன் உங்கள் புரிதலையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளன.
![வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1059%2F640x360.jpg&w=1920&q=75)
வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (அக்டோபர்)
31 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 10 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறை ஒரு புதிய திட்டத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும். ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 10ம் பகுதியானது பிரசங்கி, யோவான், எரேமியா, மற்றும் புலம்பல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.