← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 40:1
கிறிஸ்துமஸ் கதை
5 நாட்கள்
ஒவ்வொரு நல்ல கதைக்கும் ஒரு திருப்பம் இருக்கும்— அந்த எதிர்பாராத தருணம் எல்லாவற்றையும் மாற்றும். வேதாகமத்தின் மிகப்பெரிய திருப்பங்களில் ஒன்று கிறிஸ்து பிறப்பு. அடுத்த ஐந்து நாட்களில், இந்த ஒரு நிகழ்வு உலகை எப்படி மாற்றியது மற்றும் இன்று உங்கள் வாழ்க்கையை எப்படி இக்கதை மாற்றும் என்பதை ஆராய்வோம்.