← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரசங்கி 3:4
![காலம் கடந்து செல்கிறது](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F37485%2F640x360.jpg&w=1920&q=75)
காலம் கடந்து செல்கிறது
3 நாட்கள்
காலத்தின் வெவ்வேறு அம்சங்களில் நீங்கள் எவ்வாறு கவனம் செலுத்தலாம் மற்றும் வேதாகமத்தின் அடிப்படையில் அதை எவ்வாறு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தலாம்? நேரத்தின் மதிப்பையும், வாழ்க்கையின் சுருக்கத்தையும் புரிந்துகொள்வதன் மூலம், இந்த விலைமதிப்பற்ற பரிசானது தேவனை மதிக்கவும் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றவும் பயன்படுத்த இந்த வழிமுறைகள் உங்களுக்கு பயன் தரும்.
![மனப்பான்மை](/_next/image?url=https%3A%2F%2F%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F110%2F640x360.jpg&w=1920&q=75)
மனப்பான்மை
7 நாட்கள்
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான மனப்பான்மையை கொண்டிருப்பது உண்மையாகவே ஒரு சவால் தான். இந்த ஏழு நாள் வாசிப்பு திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தை கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் கொண்டுள்ளது. வேதப்பகுதியை வாசித்து, உங்களையே நேர்மையாக ஆராய சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலைக்குள் தேவனை பேச அனுமதியுங்கள்.