← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 5:29
கீழ்ப்படிதல்
2 வாரங்கள்
என்னில் அன்பாயிருக்கிறவன் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிகிறான் என்று இயேசுவே கூறியிருக்கிறார். தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன ஆனாலும் சரி, நம் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு மிகவும் முக்கியமானது. இந்த "கீழ்ப்படிதல்" வாசிப்புத் திட்டம் வேதத்தில் கீழ்ப்படிதலைக் குறித்துச் சொல்லும் விஷயங்களை எடுத்துக் காட்டுகிறது: எவ்வாறு நேர்மையான மனப்பாங்கைப் பேணுவது, இரக்கத்தின் செயல் பங்கு, எவ்வாறு கீழ்ப்படிதல் நம்மை விடுதலையாக்கி நம் வாழ்வை ஆசீர்வதிக்கிறது, மற்றும் பல அம்சங்கள்.