← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த அப்போஸ்தலர் 16:6
தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வது
3 நாட்கள்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தேவனின் சித்தம் என்ன என்று நீங்கள் குழப்பமடைந்த இடத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா? இந்த 3-நாள் திட்டம், அவருடைய விருப்பத்தை எப்படிக் கண்டறியலாம் என்பதை ஆராய்கிறது, அவருடைய பொதுவானசித்தம் மற்றும் நம்முடைய வாழ்க்கைக்கான அவருடைய குறிப்பிட்ட சித்தம் ஆகிய இரண்டையும் கண்டறியலாம்.
இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்
5 நாட்கள்
இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.