← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 சாமுவேல் 9:6
நேசியுங்கள், தொடர்ந்து நேசியுங்கள்
3 நாட்கள்
அன்பை கொண்டாடுவது என்பது ஒரு குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டது; கடவுளின் அன்பு குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், அவருடைய நன்மையை அறிவிக்கும் ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்கவும் வந்தது என்பதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. அன்பு எதைப் பிரதிபலிக்கிறது மற்றும் கடவுள் விரும்புவதைப் போல மற்றவர்களை நேசிப்பது எப்படி இருக்கும் என்று மூன்று நாள் ஆய்வுக்கு செல்ல உங்களை அழைக்கிறேன்.