இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 நாளாகமம் 22:11
தைரியம்
1 வாரம்
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கற்றுக்கொள்ளுங்கள். "தைரியம்" வாசிப்புத்திட்டம் விசுவாசிகளை அவர்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்றும் தேவனுடைய ராஜ்யத்தில் யார் என்றும் நினைவூட்டுவதன் மூலம் உற்சாகப்படுத்திகிறது. நாம் தேவனுடையவர்களாக இருக்கும் போது, நாம் அவரை நேரடியாக அணுக முடியும். தேவனுடைய குடும்பத்தில் உங்கள் இடம் பத்திரமாக இருக்கிறது என்று உறுதி பெற - மீண்டும் அல்லது முதல் முறையாக - படியுங்கள்.
1 நாளாகமம்
12 நாட்கள்
சிறையிலிருந்து திரும்பிய கடவுளின் மக்களுக்கு அவர்களின் வரலாற்றின் மூலம் அவர் எவ்வளவு பெரியவராக இருந்தார் என்பதை நினைவூட்டுவதற்காக நாளாகமம் எழுதப்பட்டது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 நாளாகமம் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.