1
ஆதியாகமம் 29:20
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
அப்படியே யாக்கோபு ராகேலை அடைவதற்காக லாபானிடம் ஏழு வருடங்கள் வேலைசெய்தான். அவன் ராகேலின்மேல் வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு சிலநாட்கள் போலவே இருந்தன.
Compare
ஆதியாகமம் 29:20ਪੜਚੋਲ ਕਰੋ
2
ஆதியாகமம் 29:31
லேயாள் நேசிக்கப்படாமல் இருந்ததை யெகோவா கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார். ராகேலோ மலடியாய் இருந்தாள்.
ஆதியாகமம் 29:31ਪੜਚੋਲ ਕਰੋ
Home
ਬਾਈਬਲ
Plans
ਵੀਡੀਓ