லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:44-45

லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:44-45 TAERV

அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது.