யோவான் எழுதிய சுவிசேஷம் 2:11

யோவான் எழுதிய சுவிசேஷம் 2:11 TAERV

இதுவே இயேசு செய்த முதல் அற்புதமாகும். இயேசு இதனை கலிலேயா நாட்டில் உள்ள கானா என்ற ஊரில் நிகழ்த்தினார். இயேசு தனது மகிமையை வெளிப்படுத்தினார். அவரது சீஷர்கள் அவரை நம்பினர்.