1
யோவான் எழுதிய சுவிசேஷம் 20:21-22
பரிசுத்த பைபிள்
பிறகு மீண்டும் அவர்களிடம் இயேசு, “சமாதானம் உங்களோடு இருக்கட்டும். பிதா என்னை அனுப்பினார். அதே விதமாக நான் இப்பொழுது உங்களை அனுப்புகிறேன்” என்றார். இயேசு அதைச் சொன்ன பிறகு, அவர் சீஷர்கள்மேல் ஊதினார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
Vergelijk
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 20:21-22
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 20:29
இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 20:29
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 20:27-28
பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார். அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 20:27-28
Thuisscherm
Bijbel
Leesplannen
Video's