1
மத்தேயு 4:4
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும், ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
နှိုင်းယှဉ်
மத்தேயு 4:4ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
2
மத்தேயு 4:10
இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னார்.
மத்தேயு 4:10ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
3
மத்தேயு 4:7
இயேசு அவனிடம், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
மத்தேயு 4:7ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
4
மத்தேயு 4:1-2
அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். அவர் இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியாய் இருந்தார்.
மத்தேயு 4:1-2ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
5
மத்தேயு 4:19-20
இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை, மீன்களைப் பிடிப்பது போல், மனிதர்களைச் சேர்ப்பவனாக்குவேன்” என்றார். உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
மத்தேயு 4:19-20ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
6
மத்தேயு 4:17
அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” எனப் பிரசங்கம் பண்ணத் தொடங்கினார்.
மத்தேயு 4:17ရှာဖွေလေ့လာလိုက်ပါ။
ပင်မစာမျက်နှာ
သမ္မာကျမ်းစာ
အစီအစဉ်များ
ဗီဒီယိုများ